புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்துக் காத்திருக்கும் சுமார் 4 லட்சம் பேருக்கு அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் கார்டுகளை முழுமையாக விநியோகிக்க உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சரிபார்ப்புப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய ரேஷன் கார்டு பெறப்போகும் லட்சக்கணக்கான குடும்பங்கள், அடுத்தகட்டமாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கும் தடையின்றி விண்ணப்பிக்க வழிவகை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி