மேக் பயனர்களுக்கு நற்செய்தி: மெருகேறும் macOS 27 வடிவமைப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த பெரிய மென்பொருள் அப்டேட்டான macOS 27, அதன் சர்ச்சைக்குரிய 'லிக்விட் கிளாஸ்' வடிவமைப்பை முழுமையாக சீரமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய பதிப்புகளில் இருந்த தெளிவற்ற நிழல்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை சிக்கல்களை களைந்து, மேக் கணினிகளின் திரைக்கு ஏற்ப வாசிப்பு திறனை மேம்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி