புத்தாண்டில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியை வழங்குகின்றன. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்காவிட்டாலும், வங்கிகள் டெபாசிட் செய்பவர்களை கவரும் வகையில் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. எஸ்பிஐ 7.6 சதவீத வட்டியும், கனரா வங்கி 7.45 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி 7.15 சதவீதமும், யூனியன் வங்கி 7.25 சதவீதமும், பேங்க் ஆஃப் இந்தியா 7.25 சதவீத வட்டியும் வழங்குகின்றன.