முதல்வர் விஜய் தலைமையில் நல்லாட்சி தொடரும் - மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் சொன்ன வார்த்தையை காப்பாற்றிய முதலமைச்சர் விஜய் தலைமையில் நேர்மையான நல்லாட்சி தொடரும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (மே 21) செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தின் முழு புகழும் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் கிரிஸ் ஜோடங்கரையே சேரும்" என தெரிவித்துள்ளார். 59 வருடங்களுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி