ஈஸ்டருக்கு ஒரு நாளுக்கு முந்தைய நாளைத்தான், புனித வெள்ளியாக கிரிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகளுக்கு, புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்ரல் 3ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாளை (ஏப்.3) தமிழ்நாட்டிலும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.4 வங்கிகள் இயங்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து, ஏப்.5 ஆம் தேதி ஞாயிறு என்பதால் அன்றைய தினம் விடுமுறையாகும்.