சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.03) ரூ.160 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் நேற்று (டிச.02) ரூ.96,320க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.160 உயர்ந்து, ரூ.96,480க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று (டிச.02) ரூ.12,040 க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.201க்கு, ஒருகிலோ ரூ.2,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நன்றி: தந்தி