10 ஆண்டுகளில் இல்லாத சரிவு: தங்கம் விற்பனை வீழ்ச்சி

தங்கம் மீதான இறக்குமதி வரி 15 விழுக்காடாக உயர்ந்ததால், நகை விற்பனை கடந்த நிதியாண்டில் 8% குறைந்து, 10 ஆண்டுகளில் இல்லாத புதிய சரிவை சந்தித்துள்ளது. இந்த நடப்பு நிதியாண்டில் விற்பனை மேலும் 13% முதல் 15% வரை குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால் நகை வியாபாரிகளின் வருவாய் முந்தைய ஆண்டை விட 20% முதல் 25% வரை உயர வாய்ப்புள்ளதாக கிரிசில் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி