2027 இறுதிக்குள் தங்கம் விலை அதிரடியாக குறையும்

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான வர்த்தகம் மீண்டும் டாலரில் நடந்தால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதன் விளைவாக, 2027 இறுதிக்குள் 10 கிராம் தங்கம் ரூ.90,000 முதல் ரூ.1 லட்சம் வரை நிலைபெறலாம். தற்போது 10 கிராம் தங்கம் ரூ.1.45 லட்சமாக இருப்பதுடன், இந்த மாற்றம் பல ஏற்ற இறக்கங்களுக்கு பிறகே ஏற்படும் என மதிப்பிடப்படுகிறது.

தொடர்புடைய செய்தி