சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று (பிப்.23) 1 அவுன்ஸ் தங்கம் $93 டாலர் உயர்ந்து $5,152 டாலர் ஆக விற்பனையாகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.8,441 உயர்வாகும். அதேபோல், 1 அவுன்ஸ் வெள்ளி $5 டாலர் உயர்ந்து $86 டாலராக உள்ளது. இந்த உயர்வு நிலை நீடித்தால், இந்திய சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி