தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிரடியாக உயர்ந்தது

தமிழகத்தில் இன்று (மே.28) தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. நேற்று (மே.28) ஒரு சவரன் ரூ.116,000-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.1,16,800க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,500க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.14,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.290க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.2,90,000க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி