தங்கம் விலை கடந்த 7 நாட்களில் ரூ.4,160 உயர்ந்தது

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களில் கணிசமாக குறைந்த நிலையில் இன்று (பிப்.28) ஒரேடியாக சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.117,440க்கு விற்கப்பட்ட நிலையில், கடந்த 7 நாட்களில் ரூ.4,160 உயர்ந்து இன்று ரூ.121,600கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கமும் ரூ.15 ஆயிரத்தை கடந்து ரூ.15,200க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி