தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்தது

தங்கம் விலை நேற்று (பிப்.06) காலை குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 உயர்ந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.130 உயர்ந்து ரூ.14,250-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.170 உயர்ந்து ரூ.14,420க்கு விற்கப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.285க்கும் கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.285,000 க்கு விற்கப்படுகிறது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி