தங்கத்தின் விலை உயர்ந்து வருவது தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,630-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 28-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,000 ஆக இருந்த நிலையில், இரண்டே நாட்களில் சவரனுக்கு ரூ.1,040 வரை உயர்ந்து தற்போதைய விலையை எட்டியுள்ளது இந்த அதிருப்திக்குக் காரணமாகும்.