தங்கம் விலை ரூ.960 உயர்வு

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் (மே 19) சற்று உயர்ந்துள்ளது. 
கடந்த 3 நாட்களாக ஒரு சவரன் ரூ.118,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,750-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.118,960-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.14,870-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி