சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது

சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிவில் இருந்த தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் $12 அதிகரித்து $4,010-க்கு விற்பனையாகிறது. அதேவேளை வெள்ளி விலை 0.16 டாலர் குறைந்து $53 ஆக உள்ளது. நேற்று உள்ளூர் சந்தையில் 22 கேரட் தங்கம் சவரன் ரூ.1,04,680-க்கு விற்பனையான நிலையில், உலக சந்தை மாற்றத்தால் நம்மூர் சந்தையிலும் இன்று தங்கம் விலை மேலும் எகிறக்கூடும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕