தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது

தமிழகத்தில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. நேற்று (மே.24) நேற்று ஒரு சவரன் ரூ.118,240-க்கும், ஒரு கிராம் ரூ.14,780-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,18,240 க்கு விற்கப்படுகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் விலை ரூ.50 உயர்ந்து ரூ.14,780 க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295க்கு விற்கப்படும் நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி