தங்கம் விலை கடந்த 5 நாட்களில் ரூ.2,640 உயர்வு

இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,840 அதிகரித்து இன்று சவரன் ஆபரண தங்கம் ரூ.1,17,200க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.114,560 விற்கப்பட்ட நிலையில், 5 நாட்களில் ரூ.2640 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை ஏற்றதால் இந்தியாவிலும் தங்கம் விலை கடிச்சமாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி