தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.3) ரூ.240 உயர்ந்துள்ளது. நேற்று (ஆக.2) ஒரு சவரன் ரூ.105,760-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.13,220-க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.2,35,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நன்றி: தந்தி