தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்தது

தங்கம் விலை நேற்று (பிப்.22) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.117,440-க்கும், ஒரு கிராம் ரூ.14,680-க்கும் விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.1,18,880க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.180 உயர்ந்து ரூ.14,860க்கு விற்கப்படுகிறது. அதே போல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.300க்கு விற்கப்படும் நிலையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்து ரூ.3,00,000 க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி