தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன்.02) ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.8,950-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600-க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று மாலை தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.9,060-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.72,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி