தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 மீண்டும் உயர்ந்துள்ளது

தமிழகத்தில் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1280 கூடிய நிலையில், மாலையில் மீண்டும் ரூ.960 கூடி ஒரே நாளில் ரூ.2240 அதிகரித்துள்ளது. இந்நிலையில், காலையில் ஒரு சவரன் ரூ.106,880க்கு விற்கப்பட்ட நிலையில், மாலையில் ரூ.960 உயர்ந்து ரூ.107,840க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் காலையில், ரூ.13,360க்கு விற்கப்பட்ட நிலையில், மாலையில் ரூ.120 உயர்ந்து ரூ.13,480க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்று கிராம் ரூ.240க்கும் ஒரு கிலோ ரூ.2,40,000க்கும் விற்கப்படுகிறது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி