சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து, மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் வந்துள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (டிச.31) காலையில் சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.560 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 சரிந்து ரூ.12,480-ஆகவும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.257-க்கும் விற்பனையாகிறது.
நன்றி:News18