இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர வாய்ப்பு

தங்கம் விலையானது கடந்த 4 நாட்களாக ரூ.3,840 குறைந்து காணப்பட்டது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த விலை குறைவு நிகழ்ந்தது. இந்நிலையில், இன்றைய (பிப்.09) நிலவரப்படி சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் (28g) தங்கம் விலை $65 டாலர்கள் உயர்ந்து $5,033 டாலராக உள்ளது. இந்நிலையில் இந்த மாற்றம் இந்திய சந்தையில் பிரதிபலிக்கும் என்பதால் இன்று தங்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி