தங்கம் விலை குறைய வாய்ப்பு.. வெளியான முக்கிய தகவல்

தங்கம் விலை கடந்த மாதம் மளமளவென சரிந்த நிலையில், ஏப்ரல் மாதம் சற்று உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் வரும் காலங்களில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஏப்.10ஆம் தேதி ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், சாதகமான முடிவு எடுக்கப்பட்டால், தங்கம் விலை சரிய தொடங்கும் என கூறப்படுகிறது. தங்கம் விலை இன்று (ஏப்., 08) ஒரு கிராம் ரூ.14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி