தமிழகத்தில் தங்கம் விலை ரூ.760 உயர்ந்தது

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,05,280க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.760 உயர்ந்து ரூ.1,06,040க்கு விற்கப்படுகிறித்து. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.95 உயர்ந்து ரூ.13,255க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.205க்கும் ஒரு கிலோ ரூ.2,05,000க்கும் விற்கப்படுகிறது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி

✕
✕