தங்கம் விலையில் கடும் ஏற்ற இறக்கம்

தங்கம் விலை இன்று (பிப்., 14) ஒரு கிராம் ரூ.14,560-க்கும், ஒரு சவரன் ரூ.116,480-க்கும் விற்கப்பட்டு வருகிறது. கடந்த 8ஆம் தேதி ஒரு கிராம் ரூ.14,420-க்கும், ஒரு சவரன் ரூ.115,360-க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 7 நாட்களில் ரூ.2,960 வரை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. 11ஆம் தேதி சவரன் ரூ.118,320-க்கு விற்கப்பட்ட நிலையில், அடுத்த 2 நாட்களில் ரூ.3,120 வரை குறைந்தது. தற்போது இன்று மீண்டும் ரூ.1,280 உயர்ந்து ரூ.116,480-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.280-க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி