சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலக சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் $23 குறைந்து $4,108-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 1 அவுன்ஸ் வெள்ளி விலை $0.62 குறைந்து $59.7 ஆக வர்த்தகமாகி வருகிறது. உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சி இதேபோலத் தொடர்ந்தால், நம்மூர் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமாகக் குறைய நல்ல வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி