தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 அதிரடியாக குறைந்தது

தமிழகத்தில் இன்று (ஜூன்.01) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது. நேற்று (மே.31) ஒரு சவரன் ரூ.117,040-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1040 குறைந்து, ரூ.1,16,000க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,630க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.130 குறைந்து, ரூ.14,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.290க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000க்கு விற்கப்படுகிறது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி