தங்கம் விலை 11 நாளில் ரூ.7,200 அதிரடியாக குறைந்தது

கடந்த 11 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7,200 வரை குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஒரு சவரன் ரூ.1,20,240-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.1,13,040 ஆகக் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவு, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாகத் தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக வணிகர்கள் கணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕