தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை உயர்வு - மக்கள் அதிர்ச்சி

தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று (நவ.10) காலையில் ரூ.880-ம், மாலையில் ரூ.560-ம் உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை மொத்தமாக ரூ.1,440 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கம் ரூ.91,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலையேற்றத்தால், தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி