நேற்று ஒரு சவரன் ரூ.118,960-க்கும், ஒரு கிராம் ரூ.14,870-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.118,000-க்கும், கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14,750-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.285-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ரூ.285,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு