தங்கம் விலை நேற்று (ஜன.09) காலை ரூ.400 உயர்ந்து சவரன் ரூ.1,02,400க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 ரூ.1,03,200விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.100உயர்ந்து ரூ.12,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.275க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.7000 உயர்ந்து ரூ.275,000க்கு விற்கப்படுகிறது.