சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (ஜூன் 12) ரூ.640 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் (ஜூன் 11) ஒரு சவரன் ரூ.72,160க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,800க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,020க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.80 உயர்ந்து ரூ.9,100க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.119க்கும், ஒரு கிலோ ரூ.1,19,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.