நேற்று ஒரு சவரன் ரூ.118,480-க்கும், ஒரு கிராம் ரூ.14,810-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.118,240-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.14,780 -க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.295-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“சாதி, மதத்தைக் கடந்து விஜய்க்கு ஆதரவு”.. ஆதவ் அர்ஜுனா