தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்வு

சென்னையில் நேற்று (ஜன.06) தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,02,640க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (ஜன.07) சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.1,02,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.12,830க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை நகரில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.283 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,83,000 ஆகவும் உள்ளது.

தொடர்புடைய செய்தி