தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு

சென்னையில் தங்கம் விலை இன்று காலை (நவ., 13) ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,800-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400-க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது மேலும் ரூ.800 அதிகாரித்து ஒரு சவரன் ரூ.95,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,900-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.183-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.2,400 உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி