தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.25) ரூ.1600 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் நேற்று (நவ.24) ரூ.92,160க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.11,520க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.174க்கும், ஒரு கிலோ ரூ.1,74,000க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி