தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்வு

தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.11) காலை ஒரு சவரன் ரூ.1,16,800க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்து, ஒரு சவரன் தற்போது ரூ.1,18,320க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் காலையில் ரூ.14,600க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.190 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,790க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.300க்கும் கிலோ ரூ.3,00,000க்கும் விற்கப்படுகிறது.

நன்றி:NewsTamil 24X7

தொடர்புடைய செய்தி