தங்கம் விலை ரூ.1,60,000 வரை உயர வாய்ப்பு.. நிபுணர்கள் விளக்கம்

அமெரிக்க டாலர் வலுப்பெற்றதால் சிறிது சரிவு ஏற்பட்டாலும், இது தற்காலிகமானது தான் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, வரும் நாட்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து அக்மவுண்ட் புல்லியன் முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு சந்தையில், 10 கிராமுக்கு தங்கம் ரூ.1,47,000 முதல் ரூ.1,60,000 வரை ஏற்ற இறக்கமாக இருக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி