தங்கம் விலை 104 டாலர்கள் மேலும் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 104 டாலர்கள் குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இன்று 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $104.92 (இந்திய மதிப்பில் ரூ.9,868.16) குறைந்து $3,887.23 ஆகவும், வெள்ளி விலை $1.74 குறைந்து $50.22-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,815-க்கும், ஒரு சவரன் ரூ.1,02,520-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.200-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இந்தியாவில் இன்று தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழ் குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕