தங்கம் விலை ரூ.120 குறைவு

தமிழகத்தில் தங்கம் விலையில் இன்று சிறிய மாற்றம் வந்துள்ளது. அதன்படி, 22 கேரட் தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.13,675-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,09,400-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,660-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,09,280-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕