தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 16) சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.285 குறைந்து ரூ.14,765-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,280 குறைந்து ரூ.118,120-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,750-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.118,00-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.290-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நன்றி: Zee Tamil News