தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

தமிழகத்தில் 22 கேரட் தங்கத்தின் விலை இன்று (ஜூலை.8) சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. நேற்று (ஜூலை.7) ஒரு சவரன் ரூ.1,07,600க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து, ரூ.13,330க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி