ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று (மார்ச் 03) இரண்டாவது முறையாக குறைந்துள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில் தற்போது ரூ.185 குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.15,465-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,480 குறைந்து ரூ.1,23,720-க்கு விற்கப்படுகிறது. மேலும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.315-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.315,000-க்கும் விற்கப்படுகிறது.