தங்கம் விலையானது கடந்த இரண்டு நாட்களாக மாற்றமில்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து. நேற்று ஒரு சவரன் ரூ.1,16,000க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.160 குறைந்து ரூ.1,15,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.14,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.285க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2,85,000க்கு விற்கப்படுகிறது.