10 நாட்களில் தங்கம் விலை ரூ.160 மட்டும் குறைவு

தமிழகத்தில் இன்று (மே 26) தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. நேற்று (மே 25) நேற்று ஒரு சவரன் ரூ.1,18,240-க்கும், ஒரு கிராம் ரூ.14,780-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,840 க்கு விற்கப்படுகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் விலை ரூ.50 குறைந்து ரூ.14,730 க்கு விற்கப்படுகிறது. கடந்த 17ஆம் தேதி ஒரு கிராம் ரூ.14,750, ஒரு சவரன் ரூ.118,000-க்கும் விற்கப்பட்டது. இதனிடையே கடந்த 10 நாட்களில் அதிகபட்சமாக ரூ.118,960-க்கு விறபனையாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி