சென்னையில் தங்கம் விலை நேற்று (ஜன.01) ரூ.320 குறைந்து சவரன் ரூ.99,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,00,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.12,440-ஆகவும் விற்பனை ஆன நிலையில், இன்று ரூ. 140 உயர்ந்து ரூ.12,580க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.260க்கும் கிலோவுக்கு ரூ.4000 உயர்ந்து ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.
நன்றி: நியூஸ் தமிழ்