ஒரு லட்சத்தை தாண்டியது தங்கம் விலை

வரலாற்றில் முதல் முறையாக 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை GST உடன் சேர்த்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. சந்தையில் ரூ.97,200 ஆக உள்ள 24 காரட் தங்கத்தின் மீது 3% GST வரி விதிக்கப்படுகிறது. GST உடன் சேர்த்து 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.1,00,116-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2025 ஜனவரியில் இருந்து ஏப்ரல் 20-க்குள் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.20,800 அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி