தங்கத் தகடுகள் முறைகேடு.. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை வாயிலில் பொருத்தப்பட்ட தங்கத் தகடுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்து விரிவாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிறப்பு புலனாய்வுக் குழு 6 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 2 வாரங்களுக்கு ஒருமுறை விசாரணை நிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி