சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று (பிப்.04) சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.4,640 ரூ.1,14,560க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.630 உயர்ந்து ரூ.14,900க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.580 குறைந்து ரூ.14,320 க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.300க்கும் கிலோ வெள்ளி ரூ.20000 குறைந்து ரூ.3,00,000க்கு விற்பனையாகிறது.
நன்றி: நியூஸ் தமிழ்